பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது பாயான் லெப்பாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம், (ஆங்கிலம்: Penang International Airport; மலாய்: Lapangan Terbang Antarabangsa Pulau Pinang; சீனம்: 檳城國際機場; என்பது பினாங்கின் தலைநகரான ஜோர்ஜ் டவுனிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம். மலேசிய நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். 1935-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
Read article






